கொட்டிவிட துடிக்கிறேன், வார்த்தைகள் இல்லை என்னிடம்,
முடிந்த வரை நிரப்புகிறேன் வார்த்தைகளை இட்டு.
உழைப்பு ஒன்று தானே உன்னிடம் "மூலதனம்"
நம்பிக்கை ஒன்றே "வாழ்க்கை வரம்"
வாழ்க்கையில் முன்னேற "உழைப்பை நம்பு"
நம்பிக்கையே முன்னேற்றும் சமுகத்தில் இன்று.
நல்லதும் கெட்டதும் கலந்ததே சமூகம்,
சமூகமே நீ தானே, உனக்கு எது தேவை நீ முடிவு செய்.
வெற்றி என்பது உன் காலடி நிழலே
உயர்ந்து நில்,
நிழல் பெரிதாகும்
வெற்றி உனதாகும்.
(கறுத்த சொன்னா நல்லாருக்கும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக