படித்ததில்/ பார்த்ததில்/கேட்டதில் பிடித்தது
இப்போ மணி இரண்டு மணி 2.45 விடியற்காலை,
தமிழ் இனிமை, வார்த்தை, அருமை காரணமாக, விடிய விடிய தமிழ் பற்றி
விவாதித்து, தமிழ் இனிமை காரணமாக,
தூக்கம் மறந்தோம்
எந்தனையோ கருத்துகள் இடை இடையோ வந்தலூம்,
சில உடனடியாக பத்வேற்ற thondriyathu (மற்றவை பின்பு பதிவேற்றுகிர்றேன்)
(நண்பரை வேண்டி மறு முறை கூறுமாறு பணிவன்புடன் கேட்டு இங்கு பதிகிறேன்)
குங்குமம்
ஜாதிக்கு ஜாதி,
மதத்துக்கு மதம்,
பெண்ணுக்கு பெண்,
பாகுபாடு பார்க்கும்
"படுபாவி நீ".
( குங்குமம், ஒவ்வொரு சாதிக்கும், மதத்துக்கும், விதவைக்கும், சுமங்கலி பெண்ணுக்கும், வேறு விதமாக தோன்றுவதை இவர் கூறுவதை தூங்காமல் கேட்பதை தவிர வேறு வழிஇல்லை)
கருத்தை பகிர்க கமேன்டிலே.
பார்த்ததில்/படித்ததில்/கேட்டதில் ரசித்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக