தங்களது குடும்ப உறுப்பினர்களுக்காக துபாயில் பொருள் ஈட்டி
குடும்பத்தை காக்க நினைத்து வருட முடிவில், விடுமுறையில்,
அந்த குடும்ப உறுப்பினர்களை காண, ஆவலுடன் இன்று
அதிகாலையில் உறக்கத்தை மறந்த விழிகளுடன் காத்திருந்து
கொடிய கடைசி நிமிட ஏக்கங்களுடன் உயிர் நீத்த என் அன்பு இந்திய நண்பர்களே உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன், உங்களின் குடும்பத்தாரின் துயரில் பங்கெடுக்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவா, உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு நிம்மதியை கொடு.
அவர் தம் குடும்பத்தாரை உடன் நின்று காப்பாற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக