நண்பர்களே உங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்,
மேலே உங்களின் ஓட்டுகளை இட்டும், கமெண்ட் வழியாகவும் உங்களின் அனுபவங்களை இந்த வலை தலத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நண்பர்களை எப்போதும் நம்பலாமா? கூடாதா? - உங்களோட அனுபவம் எப்படி?
நம்பலாம் - இனிய அனுபவம்
நம்பகூடாது - கசப்பான அனுபவம்
ஒரு எல்லைவரை நம்பலாம்
நண்பர்களா, எங்கே அவர்கள்?
அது பழகும் அந்த நண்பரை பொறுத்தது.
பதிலளிநீக்குஉன் நண்பன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பது உனக்குதான் தெறியும்.முடிவு செய்யவேண்டியது நீர்தான்.உற்ற தோழனை நம்பாமல் இருப்பது எவ்வகையில் ஞாயமாகும்.
பதிலளிநீக்கு