சனி, 5 ஜூன், 2010

ஆங்கில எழுத்துல ஒரு எழுத்த காணோமாம்

ஆங்கில எழுத்துகள் 25 -ஆ அல்லது 26-ஆ.

சின்ன கொழந்தைய கேட்டாலும் சொல்லிடும் 26 என்று. ஆனா இப்ப 25 தான்
 
இந்த உலகத்துல எது நடக்கும்! எது நடக்காது! என்று எவராலுமே கணிக்க முடியாது.
அதுக்கு உதாரணம் இதுவும் ஒண்ணு. ஆரம்பத்துல கேள்விப்படும்போது என்னால் சிறிதும் நம்ப முடியவில்லை.
ஏன் உங்களாலும் நம்பமுடியாது?
நாம சின்ன வயசிலேருந்து அ-ன ஆவன்ன படிச்சுட்டு உபயோக படித்திகிட்டும் வரோம். திடிருன்னு அதுல ஒரு எழுத்த இனிமே எடுத்துட போறம், இனிமே அந்த எழுத்தை உபயோக படுத்தாம அதுக்கு பதிலா அதே சத்தம் வர்ற வேறொரு எழுத்த உபயோக படுத்திக்கங்க அப்படின்னு ஒரு பொது அறிவிப்பு வந்தா எப்படி நம்ப முடியும்.
ஆனா அறிவிப்பு வந்தது இங்கிருந்து இல்லே, இங்கிலீஷ் பேசும் நாட்டிலிருந்து. (அப்பாடா தப்பிச்சோம்)
என்ன தெரியுமா, இனிமே ஆங்கில எழுத்துகளில் கடைசியில் இருக்கும் "Z" ஐ உபயோக படுத்த வேணாம், அதுக்கு பதிலா இப்படி பயன்படுத்துங்கன்னு சொல்லி இருக்காங்க, என்ன சொல்லி இருக்காங்கனு கீழ இங்கிலிஷ்ல படிச்சுக்கங்க
Surprising as it sounds, it looks like the English alphabet will be losing one of its letters on June 1st. The announcement came from the English Language Central Commission (ELCC).
Here is a quote from the press release:
After carefully considering and debating the matter for over two years, the ELCC came to the conclusion that the letter “Z” should be removed from the English alphabet. The main objective of this change is to simplify the phonetic aspect of the language, and to unify the American and British spellings.
What will happen to the words that have the letter “z” in them? It depends on the word. According to the ELCC, words that started with a “z” will now start with an “x”. Examples include:
· zero becomes xero
· zoo becomes xoo
· zone becomes xone
· zodiac becomes xodiac
Words that featured a “z” with the “s” sound, on the other hand, will now be officially written with the “s” (i.e., unifying the American and British spelling). Examples include:
· visualize becomes visualise
· analyze becomes analyse
· materialize becomes materialise

Source: http://www.dailywritingtips.com/the-letter-z-will-be-removed-from-the-english-alphabet


என்னத்த சொல்ல, போக போக ஏன் எழுத்தெல்லாம், இனி எல்லாரும் கை, கண் சைகைலேயே பேசிக்கங்கனு சொல்லிடுவங்களோ?


ஆனா உண்மையிலேயே இது ஏப்ரல் ஃபூல் தானாம்


நம்பளையே குறி வெச்சி கொலை வெறியோட தாக்குராங்கப்பா,

யார நம்பரதுனே தெரியல்ல.
 
உண்மை தெரிஞ்சவங்க   யாராச்சும்   சொல்லுங்கப்பா.
 

6 கருத்துகள்:

  1. இது ஒண்ணும் ஏப்ரல் ஃபூல் இல்லியே?

    பதிலளிநீக்கு
  2. நான் தான் அப்பவே சொன்னேனே நம்பமாட்டீங்கனு , அதுக்கு தான் கீழே அந்த வெப் சைட் source லிங்க் கொடுத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  3. ஐயா வருகை தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வெப்சைட் ஏப்ரல் ஃபூல் செய்யாதா சார்...

    பதிலளிநீக்கு
  5. //வெப்சைட் ஏப்ரல் ஃபூல் செய்யாதா சார்...//

    வருகை தந்தமைக்கு நன்றி.
    ஒரு வெப்சைட் வேணா ஏப்ரல் ஃபூல் செய்யலாம். நீங்க மத்த சைட்லேயும் பாருங்க.
    அது என்ன ஜூன் மாசத்துல ஏப்ரல் ஃபூல்.

    பதிலளிநீக்கு
  6. after enquiry.
    ஆனா உண்மையிலேயே இது ஏப்ரல் ஃபூல் தானாம்
    நம்பளையே குறி வெச்சி கொலை வெறியோட தாக்குராங்கப்பா,
    யார நம்பரதுனே தெரியல்ல .

    பதிலளிநீக்கு